கடந்த பத்தாண்டுகளில் இருக்கும் ஒரு நெருக்க டியான சூழ்நிலையை அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் வேறு எப்போதும் அனுபவித்தி ருக்க வாய்ப்பில்லை.

ஒரு பக்கம் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் போராட்டத்திலும் அவற்றின் மாண்புகளை மீட்கும் முயற்சிகளிலும் ஆயிரக்கணக்கான தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் உளப் பூர்வமாக ஈடுபட்டுள்ளனர்.